Wednesday, February 29, 2012

Surya & Kajal Agarwal new film press meet stills

 

Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-111 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery1 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-11 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-12 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-13 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-14 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-15 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-17 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-18 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-19 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-20 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-22 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-23 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-27 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-28 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-31 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-51 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-61 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-81 Surya-Kajal-New-Film-Press-Meet-Gallery-91



Suriya steals the ‘show’

 

Monday (February 27) was an important day for Suriya for the actor took the avatar of a television anchor by hosting 'Neengalum Vellalam Oru Kodi', the Tamil version of 'Kaun Banega Crorepati', on Vijay TV.

The actor emerged a winner in this new trade too, as the way he presented the hugely anticipated show won him applause from all possible circles. From his colleagues to friends to fans, everyone is congratulating him, we learn.

"This is because of the homework Suriya did before he started shooting for Neengalum Vellalam Oru Kodi. He personally visited the sets of KBC on Mumbai, took notes on how the show is being hosted there and even met Amitabh Bachchan," sources say.

On the acting front, Suriya is currently giving finishing touches to KV Anand-directed 'Maatraan', which is expected to hit the screens this summer. On its completion, the actor is expected to join hands once again with his lucky mascot, director Hari.



Surya gets Shahrukh Khan’s title

 

Surya is box office's dear child and he has been favouring the producers, distributors and theatre owners spinning them lots of profits. The actor has almost completed shooting for his next film Maatran that is directed by K.V Anand. Since the duo combo of Ayan is all back together, the business is doing great much prior to the release itself.

Surya gets Shahrukh Khans title

The distributors from Telugu film industry had tough competition over bagging the rights of Telugu version.

Titled as Duplicate, the Telugu version has been sold for a whooping amount. It is worth mentioning that Shahrukh Khan's yesteryear Hindi movie had carried the same title, which starred him in dual roles.

Will Maatran strike this similarity as well? We need to wait and watch.



Tuesday, February 28, 2012

ஆப்ரிக்காவிற்கு போகும் சிங்கம்

 


கொலிவுட்டில் "சிங்கம் 2" படப்பிடிப்புகளை ஆப்ரிக்காவில் நடத்த இயக்குனர் ஹரி திட்டமிட்டுள்ளார்.

கொலிவுட்டில் ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யா சிங்கம் 2ல் இணைகிறார்.

சூர்யா, அனுஷ்கா, விவேக் நடிப்பில் வெளியான சிங்கம் தமிழில் வெற்றியடைந்ததை அடுத்து, ஹிந்தியில் அஜய் தேவ்கான் நடிப்பில் ரீமேக் ஆனது.

தற்போது மீண்டும் சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை ஹரி தயார் செய்து வருகிறார்.

இதுவரை கிராமங்களில் படப்பிடிப்புகளை நடத்தி வந்த ஹரி, முதன்முறையாக 'சிங்கம் 2′ படத்திற்காக பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகளை தென் ஆப்பிரிக்கா மற்றும் நைஜிரியா உள்ளிட்ட நாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்.

சிங்கம் 2 நாயகன் சூர்யாவிற்கு நல்ல மதிப்பை தரும் என்று கொலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Sunday, February 26, 2012

சூர்யா (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூர்யா
Surya Sivakumar 2010.jpg
இயற் பெயர் சரவணன்
பிறப்பு சூலை 23, 1975 (அகவை 36)[1]
சென்னை
, தமிழ் நாடு, இந்தியா
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 1997 – முதல்
துணைவர் ஜோதிகா (2006)
பிள்ளைகள் தியா, தேவ்
சூர்யா (பிறப்பு - ஜூலை 23, 1975), தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார். மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்து கொண்டார். இவர்களிற்கு ஓர் பெண்குழந்தை 10 ஏப்ரல் 2007 இல் பிறந்தது.

[தொகு] நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள் இயக்குனர் பாத்திரத்தின் பெயர்
2011 ஏழாம் அறிவு சுருதி ஹாசன் ஏ. ஆர். முருகதாஸ் போதிதர்மர், அரவிந்த்
2010 ரத்த சரித்திரம் ப்ரியா மணி ராம் கோபால் வர்மா சூரி
2010 சிங்கம் அனுசுகா செட்டி ஹரி துரைசிங்கம்
2009 ஆதவன் நயன்தாரா K.S ரவிக்குமார் மாதவன்/ஆதவன்
அயன் தமன்னா K.V ஆனந்த் தேவா
2008 வாரணம் ஆயிரம் சமிரா, சிம்ரன், திவ்யா கௌதம் மேனன் சூர்யா, கிருஷ்ணன்
2007 வேல் அசின் ஹரி வெற்றிவேல், வாசு
2006 சில்லுனு ஒரு காதல் ஜோதிகா, பூமிகா சாவ்லா என். கிருஷ்ணா கௌதம்
ஜூன் R ஜோதிகா ரேவதி எஸ். வர்மா ராஜா
2005 ஆறு த்ரிஷா ஹரி ஆறு
கஜினி அசின் ஏ. ஆர். முருகதாஸ் சஞ்சய் ராமசாமி
மாயாவி ஜோதிகா சிங்கம்புலி பாலையா
2004 ஆய்த எழுத்து ஈஷா தியோல் மணிரத்னம் மைக்கேல்
பேரழகன் ஜோதிகா சசி சங்கர் சின்னா, கார்த்திக்
2003 பிதாமகன் லைலா பாலா சக்தி
காக்க காக்க ஜோதிகா கௌதம் மேனன் அன்புச்செல்வன்
2002 மௌனம் பேசியதே த்ரிஷா, லைலா அமீர் கௌதம்
ஸ்ரீ ஸ்ருதி நரசிம்மன் ஸ்ரீ
உன்னை நினைத்து ஸ்னேகா, லைலா விக்ரமன் சூர்யா
2001 நந்தா லைலா பாலா நந்தா
பிரெண்ட்ஸ் விஜயலட்சுமி சித்திக் சந்த்ரு
2000 உயிரிலே கலந்தது ஜோதிகா K.R ஜெயா சூர்யா
1999 பூவெல்லாம் கேட்டுப்பார் ஜோதிகா வசந்த் கிருஷ்ணா
பெரியண்ணா மானஸா எஸ். ஏ. சந்திரசேகர் சூர்யா
சந்திப்போமா ப்ரீதா விஜயகுமார் ரமேஷ்குமார் சந்துரு
1998 காதலே நிம்மதி கவிதா இந்திரன் சந்த்ரு
1997 நேருக்கு நேர் சிம்ரன் வசந்த் சூர்யா

[தொகு] வெளியிணைப்புகள்



அஜித்,விஜய்,சூர்யா படங்களை குறிவைக்கும் பெப்சி

 


போராட்டம் ஒருபக்கம் நடக்கட்டும், நாம் ஒருபக்கம் படப்பிடிப்பை நடத்துவோம். பிரச்சனைன்னு வந்தால் அபராதம் கட்டலாம். இந்த மனநிலையில் பில்லா 2, துப்பாக்கி, மாற்றான் படங்க‌ள் சில நாள் படப்பிடிப்பை நடத்தினர். போராட்டம் தொடரவே மீண்டும் கிளாப் கட்டைகளுடன் தயாராகி வருகின்றனர், படப்பிடிப்புக்கு கிளம்ப.

பெப்சி இந்தியா முழுவதும் ஆளுமை செலுத்தும் அமைப்பு என்பதால் ஹைதராபாத்தில் மட்டுமின்றி மும்பையிலும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பை நடத்தை அனுமதிக்கக் கூடாது என்பதில் பெப்சி உறுதியாக உள்ளது. முக்கியமாக அ‌‌ஜீத்தின் பில்லா 2, விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் மாற்றான். இந்த மூன்றுப் படங்களின் படப்பிடிப்பை நடத்ததான் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது.

நாளை முதல் விஜய்யின் துப்பாக்கி படப்பிடிப்பை மும்பையில் நடத்த முருகதாஸ் திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியதையடுத்து பெப்சி அமைப்பு பரபரப்பாகியிருக்கிறது. துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடக்காமலிருக்க எல்லா வழிமுறைகளும் பிரயோகிக்கப்படும். நாளை ஒரு சண்டைக் காட்சியை நாம் எதிர்பார்க்கலாம்.

Saturday, February 25, 2012

ரஜினியையும் சூர்யாவையும் மிஞ்சிய லாரன்ஸ் !

 
லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி ராய் ,கோவை சரளா நடித்து வெளிவந்த படம் 'காஞ்சனா'. இப்படத்தை லாரன்ஸ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் யார் நடிப்பது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. சல்மான்கான்,அமீர்கான், அஜய் தேவ்கான்,சஞ்சய்தத், அக்ஷய் குமார் என பல்வேறு இந்தி திரையுலக பிரபலங்கள் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பிரபாஸ் – அனுஷ்கா நடித்து வரும் தெலுங்கு படத்தை இயக்கி வரும் லாரன்ஸ்,அதன் பின்பு 'முனி -3′ தொடங்க இருக்கிறார்.
'முனி – 3′ படத்தில் லாரன்ஸ் தனது தம்பியை நாயகனாக அறிமுகப்படுத்த இருக்கிறார். இப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. 'முனி – 2 காஞ்சனா'படத்தில் நடித்தவர்களே இப்படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
'காஞ்சனா' படம் சத்தமில்லாமல் எந்திரன், சிங்கம் உள்ளிட்ட படங்களின் சாதனையை முறியடித்து இருக்கிறது. டி.விக்களில் TRP ரேட்டிங்கில் எந்திரன் (18), சிங்கம் (20) புள்ளிகள் தான் வந்தனவாம். ஆனால்'காஞ்சனா' சன் டி.வியில் போட்ட அன்று வந்த TRP ரேட்டிங் 22 என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, February 24, 2012

சூர்யாவுடன் மீண்டும் ஸ்ருதிஹாசன்: வதந்தியா?

 

சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வெங்கட் பிரபு. இதுகுறித்து இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, மங்காத்தா பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜீத் படம் இயக்குகிறீர்களா என்கிறார்கள்.மீண்டும் இயக்குவேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. தற்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறேன். இதில் ரவி தேஜாவும் நடிக்கிறார். இருவரும் வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். அப்படங்களை முடித்தவுடன் என் படத்தில் நடிப்பார்கள்.

சமீபத்தில் அஜீத்தை சந்தித்தேன். சினிமா தவிர பல்வேறு விடயங்கள் குறித்து பேசினோம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன்.

சூர்யா நடிக்கும் படத்தின் திரைக்கதை முடிந்துவிட்டது. இது ஆக்ஷன் – த்ரில்லர் படம். அதே நேரம் கதாநாயகர்கள் நகைச்சுவை காட்சிகளிலும் நடிக்க உள்ளனர்.

இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். 7ம் அறிவு படத்துக்கு பிறகு இப்படத்திலும் சூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறாரா என்கிறார்கள். அது வதந்திதான் என்று கூறியுள்ளார்.

Popular Posts

Pages

Popular Posts